திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெற வட்டார போக்கு வரத்து அலுவலகம் இயங்கி வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் போவதாகக் கூறி கடைக்காரரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.